Homeஉள்நாட்டு செய்திஹோமாகம பொலிஸ் காவலில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் – சாலிய பீரிஸ் கருத்து

ஹோமாகம பொலிஸ் காவலில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் – சாலிய பீரிஸ் கருத்து

spot_img

ஹோமாகம பொலிஸ் காவலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவமானது, சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்களுக்கு உரிய கண்காணிப்பின்றி அதிகாரங்களை வழங்குவதன் விளைவுகளை மீண்டும் உறுதிப்படுத்துவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கைது செய்வதற்கும் சோதனைகளை மேற்கொள்வதற்கும் வழங்கப்படும் அதிகாரங்கள் போதிய கண்காணிப்புக்கும் கட்டுப்பாட்டுக்கும் உட்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் உணர்த்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அளவுக்கு அதிகமான அதிகாரங்களும் போதிய கட்டுப்பாடின்மையும் இணைந்து, சித்திரவதைகள் இடம்பெறுவதற்கும் அவற்றுக்குப் பொறுப்பானவர்கள் தண்டனையிலிருந்து தப்பிக்கும் நிலை தொடர்வதற்கும் வழிவகுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை வெளியிட்ட அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

spot_img

Latest articles

உயிருக்கு ஆபத்தான நிலையில் ஷிரந்தி!

- வைத்தியசாலையில் இருந்து வீடு சென்ற மகிந்த கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி...

ஜனாதிபதி அலுவலகத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு

ரூ. 11.2 பில்லியன் ஒதுக்கீடு – தினசரி செலவு ரூ. 30.7 மில்லியன் எனக் குற்றச்சாட்டு புதிய ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின்படி,...

விஹாரமகாதேவி பூங்கா சத்தியாக்கிரகம் அரசியல் சதித்திட்டத்தின் ஒரு கட்டம் – சமீர பெரேரா

கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் இரகசியக் கலந்துரையாடல்களை நடத்தி முன்னெடுக்கப்பட்ட அரசியல் சதித்திட்டத்தின் ஒரு கட்டமாகவே விஹாரமகாதேவி பூங்காவில் இடம்பெற்ற...

IMF திட்டத்துடன் தொடர்வதை தவிர எமக்கு வேறு வழியிருக்கவில்லை

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) வேலைத்திட்டம் தொடர்பில் முன்னதாகத் தமது கட்சி விமர்சன நிலைப்பாட்டைக் கொண்டிருந்த போதிலும், அரசாங்கத்தின்...

More like this