Homeஉள்நாட்டு செய்திமக்கள் மீது தேவையற்ற வரிச்சுமையை அரசாங்கம் சுமத்தவில்லை

மக்கள் மீது தேவையற்ற வரிச்சுமையை அரசாங்கம் சுமத்தவில்லை

spot_img

– அமைச்சர் அனில் ஜயந்த

தற்போதைய அரசாங்கம் மக்கள் மீது தேவையற்ற வகையில் வரிச்சுமையைச் சுமத்தவில்லை என்றும், ஏற்கனவே நடைமுறையில் இருந்த வரிக் கட்டமைப்பில் காணப்பட்ட குறைபாடுகளைச் சரிசெய்து, அதனை மேலும் நியாயமானதாகவும் முறைப்படுத்தப்பட்டதாகவும் மாற்றியுள்ளதாகவும் தொழிலாளர் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் வரிக் கொள்கை தொடர்பாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தவறான தகவல்கள் குறித்து ஊடகங்களுக்கு விசேட விளக்கமளித்தபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

spot_img

Latest articles

தீபாவளியை முன்னிட்டு பல பகுதிகளில் மதுபானசாலை பூட்டு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை (08) நாட்டின் பல பகுதிகளில் உள்ள மதுபான விற்பனை நிலையங்களை மூடுவதற்கு கலால்...

மக்கள் மீது அரசாங்கம் மேலதிக வரிச் சுமைகளை சுமத்தவில்லை

– பிரதி நிதியமைச்சர் அனில் ஜயந்த தற்போதைய அரசாங்கம் மக்கள் மீது எவ்விதத்திலும் தேவையற்ற மேலதிக வரிச் சுமைகளை சுமத்தவில்லை...

மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு இதுவரை 67,765 மில்லியன் ரூபா நட்டம்!

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் இதுவரையான காலப்பகுதியில் 67,765 மில்லியன் ரூபா நட்டத்தைச் சந்தித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. கடந்த 2025ஆம்...

ஏழு இலட்சத்துக்கும் அதிகமானோரின் அஸ்வெசும கொடுப்பனவுகள் நிறுத்தம்

இலங்கையில் ஏழு இலட்சத்துக்கும் அதிகமான மக்களின் ‘அஸ்வெசும’ நலன்புரிக் கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

More like this