ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் பிணை மனுவை கொழும்பு பிரதம நீதிவான் அசங்க எஸ். போதரகம இன்று (20) நிராகரித்து உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
மூன்று தனியார் நிறுவனங்களுக்கு பாஸ்பேட் ஏற்றுமதி செய்வதற்கான உரிமங்களை வழங்குவதற்காக 8.1 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சாமர சம்பத் தசநாயக்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.
இதன்படி அவர்




