Homeஉள்நாட்டு செய்திமக்கள் கடும் எதிர்ப்பு! தப்பியோடத் தயாராகும் அரசாங்கம்

மக்கள் கடும் எதிர்ப்பு! தப்பியோடத் தயாராகும் அரசாங்கம்

spot_img

– ஓடுவதற்குத் தயாராகும் ஆட்சி என ஜகத் தெரிவிப்பு!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உருவாகி வருவதாகவும், அரசாங்கம் தற்போது தப்பியோடத் தயாராகி வருவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜகத் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டமொன்றை ஆரம்பிக்குமாறு கோரி, மக்கள் தமது வீடுகளுக்கே வந்து தன்னை அழைத்துச் செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் பயணப் பாதை தொடர்பில் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ள அவர், அரசாங்கத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

Latest articles

இந்தியா எல் நினோ தாக்கம்: இலங்கை இறக்குமதி பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம்!

இந்தியாவில் நிலவும் எல் நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கம் காரணமாக, இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களின் விலைகள்...

வங்கி ஊடாகப் பரிவர்த்தனை செய்யத் தவறினால் முழுத் தொகைக்கும் வரி செலுத்த நேரிடலாம்!

ரூ. 500,000-க்கு மேற்பட்ட தொகைகளைப் பணமாக பரிவர்த்தனை செய்வது, தற்போதுள்ள வரி விதிமுறைகளின் கீழ் அதிக வரிச் சுமைக்கு...

ஆபத்தான இதை செய்தால் வாகன உரிமையாளரும் விளக்கமறியலில்

வீதிகளில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளைப் பயன்படுத்தி ஆபத்தான சாகசங்களில் ஈடுபடும் இளைஞர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு எதிராகக்...

மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை

நாடுகளுக்கு இடையிலான எரிபொருள் விலைகளை ஒப்பிடும்போது, அந்தந்த நாடுகளின் மக்களின் தனிநபர் வருமானம் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும்...

More like this