Homeஉள்நாட்டு செய்திஅரசாங்கத்தால் மாத்திரம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது

அரசாங்கத்தால் மாத்திரம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது

spot_img

அரசாங்கத்தினால் மாத்திரம் ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான கொள்கைகளை உருவாக்கி, அதற்குத் தேவையான தலைமைத்துவத்தை வழங்க மாத்திரமே முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு நாட்டின் குடிமக்களுக்கே உரியது எனத் தெரிவித்த அவர், குடிமக்கள் அவ்வாறு சிந்திக்காவிட்டால் நாட்டை அபிவிருத்தி செய்வது மிகவும் கடினமானதாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்தையும் அரசாங்கத்திடமிருந்து மாத்திரம் எதிர்பார்க்காமல், நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்திற்குத் தடையாக இருக்காமல் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், அந்தப் பயணத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் பங்குள்ளது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே டில்வின் சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

spot_img

Latest articles

நவம்பர் 30க்குள் வருமான வரி அறிக்கையை சமர்ப்பிக்காவிட்டால் அபராதம்

– உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரிக்கை நவம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிக்கத் தவறும்...

பணம் அச்சிடவும் இல்லை, வெளிநாட்டுக் கடனும் பெறவில்லை என்றால் பணவீக்கம் அதிகரிப்பது எப்படி?

கடந்தகால அரசாங்கங்கள் பணம் அச்சிடுவதாகவும், வெளிநாட்டுக் கடன்களைப் பெறுவதாகவும் குற்றஞ்சாட்டிய தற்போதைய அரசாங்கம், அவ்வாறு பணம் அச்சிடாமலும் கடன்...

இலங்கையில் 20–24 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே HIV தொற்று அதிகரிப்பு

இலங்கையில் 20 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகளிடையே HIV தொற்றாளர்கள் பதிவாகும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல்...

கோழி இறைச்சியில் புரதம் குறைவு அதனால் விலை குறைக்கவில்லை

நெத்தலி மற்றும் கருவாடு ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது கோழி இறைச்சியில் குறைந்தளவு புரதச்சத்தே காணப்படுவதாக நிதி பிரதி அமைச்சர் அனில்...

More like this