Homeஉள்நாட்டு செய்திவீடுகள் மற்றும் சொத்துக் கடன் உச்சவரம்பு 50 இலட்சம் ரூபாவாக அதிகரிப்பு!

வீடுகள் மற்றும் சொத்துக் கடன் உச்சவரம்பு 50 இலட்சம் ரூபாவாக அதிகரிப்பு!

spot_img

இதுவரை 30 இலட்சம் ரூபாவாகக் காணப்பட்ட வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கான கடன் உச்சவரம்பை 50 இலட்சம் ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய திருத்தத்தின் கீழ் கடன் பெறுபவர்களுக்கு விசேட வட்டி சலுகைகளையும் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, பெற்றுக்கொள்ளும் கடன் தொகையில் முதல் 30 இலட்சம் ரூபாவுக்கு 4% வட்டிச் சலுகையும், 30 இலட்சம் ரூபாவிலிருந்து 50 இலட்சம் ரூபா வரையிலான எஞ்சிய தொகைக்கு 2% வட்டிச் சலுகையும் வழங்கப்படவுள்ளது.

spot_img

Latest articles

“நாம் வரவு செலவுத் திட்டத்திற்கு பின்னர் ஒருபோதும் வேலைநிறுத்தப் போராட்டங்களை முன்னெடுக்கவில்லை”

தாம் எதிர்க்கட்சியில் இருந்த காலத்தில் வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னரே தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்ததாகவும், வரவு செலவுத் திட்டத்திற்குப்...

இன்று மற்றும் நாளை TIN, PIN பெறலாம்!

வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்குத் தேவையான PIN மற்றும் TIN இலக்கங்களைப் பெற்றுக்கொள்வதற்காக, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அனைத்து...

அரசாங்கம் நாட்டை இரத்த ஆறாக மாற்றுவதற்குத் தயாராகி வருகிறது

அநுராதபுரம் ருவன்வெலி மகா சேயாவுக்கு அருகில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தின்போது ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த...

பொலிஸ் நிலையங்களுக்கு தொலைபேசி கொண்டு செல்ல எவ்வித தடையும் இல்லை

பொலிஸ் நிலையங்களுக்கு பொதுமக்கள் கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு செல்வதற்கு எவ்வித தடையும் இல்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்...

More like this