web log free
May 04, 2024

அநுராதபுர சிறைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அமைச்சர்

அநுராதபுர சிறைசாலையில் இருக்கும் 11 தமிழ் கைதிகள் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுடன் உடனடி சந்திப்பு குறித்து விவாதிக்க கடிதம் அனுப்பிய பின்னர் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.