Homeஉள்நாட்டு செய்திகொலை வழக்கில் 7 பேருக்கு மரண தண்டனை!

கொலை வழக்கில் 7 பேருக்கு மரண தண்டனை!

spot_img

2006ஆம் ஆண்டு இடம்பெற்ற மனித படுகொலைச் சம்பவம் தொடர்பாக 7 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட 7 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று (08) தீர்ப்பளித்துள்ளது.

spot_img

Latest articles

12 கோடி விவகாரம், மூவர் பிணையில் விடுதலை

இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின்...

ஜெயம் ரவியின் - ஆர்த்தி விவாகரத்து! நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்) மற்றும்...

சஜித் அணி எம்.பிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை

2019 ஆம் ஆண்டு பெப்ரவரி பண்டாரவளை பேருந்து நிலையத்திற்கு அருகில் பொலிஸ் அதிகாரிகளுடன் ஏற்பட்ட மோதலின் போது, ஐக்கிய...

இலங்கைக்கு எரிபொருள் நெருக்கடி எச்சரிக்கை!

-மத்திய கிழக்குப் பதற்றம்: ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு கோரிய இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான...

More like this