Homeசினிமா செய்திமூத்த பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி மறைவு

மூத்த பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி மறைவு

spot_img

புகழ்பெற்ற மூத்த பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி, கர்நாடகாவின் மைசூரில் சற்று முன் காலமானார்.

பல்வேறு மொழிகளில் சுமார் 48,000 பாடல்களைப் பாடிய மகத்தான ஆளுமையான அவர் 4 தேசிய விருதுகளையும் பெற்றவர்.

தனது 88வது வயதில் வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார்.

ஜானகி காலத்தால் அழியாத பாடல்களை பாடியுள்ளார் பல்வேறு மொழிகளில் காந்தக் குரலின் வசீகரத்தால் ரசிகர்களைக் கட்டிப்போட்டவர்.

பாடலில் ஹம்மிக் செய்வதில் தனித்துவத்தை வெளிப்படுத்தியவர உச்சரிப்புமூலம் பாடலுக்கு தனித்துவத்தை வழங்கியவர் ஜானகி!

spot_img

Latest articles

நாடு முழுக்க மின் தடை!

நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகப் பதிவாகியுள்ளது. இன்று (17) முற்பகல் 11.45 மணியளவில் இந்த மின்சாரத்...

இசையமைப்பாளார், பாடகர் ‘தேனிசைத் தென்றல்’ தேவா காலமானார்

தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான ‘தேனிசைத் தென்றல்’ தேவா (75) காலமானார். திடீர் உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள...

ஷங்ரிலா ஹோட்டல் காணி விவகாரம் – மஹிந்த ராஜபக்ஷவுக்கு சிக்கல்

காலி முகத்திடலில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்திற்குச் சொந்தமான காணியை ஷங்ரிலா (Shangri-La) ஹோட்டல் குழுமத்திற்கு வழங்கியபோது, 5 மில்லியன்...

பௌத்த சாசனத்தை அழிக்கும் NPP அரசாங்கம்

பௌத்த சாசனத்திற்கு போர்த்துக்கேயர்களை விடவும் அதிக அழிவை தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் ஏற்படுத்தி வருவதாக...

More like this

இசையமைப்பாளார், பாடகர் ‘தேனிசைத் தென்றல்’ தேவா காலமானார்

தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான ‘தேனிசைத் தென்றல்’ தேவா (75) காலமானார். திடீர் உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள...

இந்திய கிரிக்கெட் அணி உதவி பயிற்சியாளர் பதவி விலகல்

இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளராகச் செயல்பட்டு வந்த நெதர்லாந்து அணியின் முன்னாள் சகல துறை ஆட்டக்காரரான ரயன் டென் டோஷ்கேட் தனது...

ஜெயம் ரவியின் - ஆர்த்தி விவாகரத்து! நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்) மற்றும்...