Homeஉள்நாட்டு செய்திசில மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை!

சில மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை!

spot_img

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் 6 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளதுடன், இன்று பகல் வேளையில் சில பகுதிகளில் வெப்பச் சுட்டெண் ‘எச்சரிக்கை’ மட்டத்தை எட்டக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையைப் பிரதிபலிக்கும் வெப்பச் சுட்டெண், இந்த மாவட்டங்களின் சில பகுதிகளில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அளவுகளுக்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமக்கள் போதியளவு தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்குமாறும், முடிந்தவரை நீண்ட நேரம் நேரடியாக சூரிய ஒளியில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும் மற்றும் நாளின் அதிக வெப்பமான நேரத்தில் கடுமையான வெளிப்புறச் செயற்பாடுகளைக் குறைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

spot_img

Latest articles

கடும் வெப்பம்: குழந்தைகளின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும்

தற்போது நிலவும் கடுமையான வெப்பமான காலநிலை மற்றும் பாடசாலை விடுமுறை காலத்தை கருத்திற்கொண்டு, குழந்தைகளின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு...

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது நியாயமானது – சுகாதார பிரதி அமைச்சர்

இலங்கையர்களின் சராசரி ஆயுட்காலம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ள நிலையில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது விஞ்ஞானபூர்வமானதும் தர்க்கரீதியானதுமான நடவடிக்கை...

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மற்றும் இரும்புக்கு 50% வரி

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து மோட்டார் வாகனங்கள், லொறிகள், வாகன உதிரிப் பாகங்கள் மற்றும் இரும்பு ஆகியவற்றுக்கு...

‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

துபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர எனப்படும் ‘பஸ் லலித்’...

More like this