[adinserter block="1"]
[adinserter block="3"]
Homeஉலக செய்திசவுதி விமான நிலையம் மீது ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்

சவுதி விமான நிலையம் மீது ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்

[adinserter block="11"]
[adinserter block="4"]
[adinserter block="2"]
spot_img
[adinserter block="6"]

யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் அபா (Abha) சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து பெலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

யேமனின் சனா சர்வதேச விமான நிலையத்தின் மீது சவுதி அரேபியா நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் நடவடிக்கைாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

இதனுடன், சவுதி அரேபியாவிற்கும் ஈரானிய ஆதரவு பெற்ற இந்த ஆயுதக் குழுவிற்கும் இடையில் நான்கு வருடங்களாக நிலவி வந்த போர்நிறுத்த உடன்பாடு முறிவடைந்துள்ளது. 

அபா (Abha) என்பது யேமன் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள மலைப்பாங்கான தெற்கு பிராந்தியத்தின் தலைநகரமாகும், மேலும் பல சவுதி குடிமக்கள் அங்கு சுற்றுலா மேற்கொள்கின்றனர். 

கடந்த 2022 மார்ச் மாதத்தில் சவுதியின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல்களின் பின்னர் எட்டப்பட்ட போர்நிறுத்த உடன்பாட்டுக்கு பிறகு சவுதி அரேபியாவுக்கு எதிராக நடத்தப்பட்டதாக ஹூதி அமைப்பினர் பொறுப்பேற்றுக் கொண்ட முதலாவது தாக்குதல் இதுவாகும்.

spot_img

Latest articles

ஸ்பெயின் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

உலகக் கிண்ண கால்பந்து 2026 தொடரின் பரபரப்பான முதல் அரையிறுதிப் போட்டியில், பிரான்ஸ் அணியை 2-0 என்ற கோல்...

நாடு முழுவதும் டெங்கு! 7 மாவட்டங்கள் உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு

நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதையடுத்து, கம்பஹா, கொழும்பு, மாத்தறை, களுத்துறை, கண்டி, இரத்தினபுரி மற்றும்...

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலின் பின்னணியில் சதித் திட்டம்?

அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் பின்னணியில் சதித்திட்டம் ஏதேனும் இருந்ததா என்பது குறித்து தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு...

சிறை மோதலில் காயமடைந்த மேலும் இரு அதிகாரிகள் பலி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 சிறைச்சாலை...

More like this

ஈரான் மீது ஏவுகணைகள் பாயும் – ட்ரம்ப் மிரட்டல்

ஈரான் அரசாங்கம், உலகின் பல மூலைகளிலும் விடுக்கப்பட்ட தனது அச்சுறுத்தலின்படி, அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதியான என்னை படுகொலை செய்யவோ...

விஜயை குற்றவாளியாக கருத முடியாது – மனு தள்ளுபடி

தமிழக முதலமைச்சர் விஜய்க்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் திமுக தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி...