Homeவிளையாட்டு செய்திதங்கக் காலணி வெல்ல கடும் போட்டி

தங்கக் காலணி வெல்ல கடும் போட்டி

spot_img

உலகக்கிண்ண கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடிக்கும் வீரருக்கு வழங்கப்படும் ‘தங்க காலணி’ (Golden Boot) விருதை கைப்பற்ற 4 வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தற்போதைய நிலவரப்படி, மெஸ்ஸி மற்றும் எம்பாப்பே தலா 8 கோல்கள் அடித்து முதலிடத்தில் உள்ளனர். அவர்களை தொடர்ந்து இங்கிலாந்தின் ஹாரி கேன் மற்றும் ஜூட் பெல்லிங்ஹாம் தலா 6 கோல்கள் அடித்து போட்டியில் நீடித்து வருகின்றனர்.

இந்த நான்கு வீரர்களும் இன்னும் தலா இரண்டு போட்டிகளில் விளையாட வாய்ப்புள்ளதால், அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளின் முடிவில் யார் அதிக கோல்கள் அடித்து தங்க காலணியை வெல்லப் போகிறார் என்பது தெரியவரும்.

இதற்கிடையில், நோர்வே நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலண்ட் 7 கோல்கள் அடித்திருந்தாலும், அவரது அணி தொடரிலிருந்து வெளியேறிவிட்டதால் தங்க காலணிக்கான போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

உலகக்கிண்ண கால்பந்து தொடரில் அடுத்து அரையிறுதி போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் வருகிற 14-ம் திகதி நடைபெறும் போட்டியில் பிரான்ஸ்-ஸ்பெயின் அணிகள் மோத உள்ளன. தொடர்ந்து 15-ம் திகதி நடைபெறும் போட்டியில் அர்ஜென்டினா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

spot_img

Latest articles

சீருடை விவகாரத்தைப் வைத்து நாட்டை சீர்குலைக்க முயற்சிப்போருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை!

சீருடை விவகாரத்தைப் பயன்படுத்தி நாசகாரச் செயல்களிலும் நாட்டை ஸ்திரமற்ற நிலைக்குக் கொண்டுசெல்லும் நடவடிக்கைகளிலும் ஈடுபடும் பல்வேறு நபர்களுக்கு எதிராகக்...

இனி காவி உடை அணிய மாட்டேன்! அடம்பிடிக்கும் ஞானசார தேரர்!

நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்காக இதற்கு முன்னரும் சிறைத்தண்டனை பெற்றிருந்தபோதிலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிறைக்குள்ளோ அல்லது வெளியிலோ தனது காவி...

நாடு முழுக்க மின் தடை!

நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகப் பதிவாகியுள்ளது. இன்று (17) முற்பகல் 11.45 மணியளவில் இந்த மின்சாரத்...

இசையமைப்பாளார், பாடகர் ‘தேனிசைத் தென்றல்’ தேவா காலமானார்

தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான ‘தேனிசைத் தென்றல்’ தேவா (75) காலமானார். திடீர் உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள...

More like this

தங்கம் வென்ற தரங்க! ஜனாதிபதி வாழ்த்து!

2026 ​பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் இலங்கையின் 23 வயதான ருமேஷ் தரங்க பத்திரகே...

பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்தி இலங்கை மகளிர் அணி வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிராக ஹம்பாந்தோட்டையில் 25ம் திகதி நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில், விஷ்மி குணரத்ன மற்றும் ஹர்ஷிதா...

சேம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது ஸ்பெயின்!

23-வது பிஃபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின்,...