Homeஉலக செய்திகச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை

spot_img

அமெரிக்கா–ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளதால், ஹோர்முஸ் நீரிணை வழியாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டதன் விளைவாக இன்று (20) பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை ஒரு பரலுக்கு 90.22 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளது.

WTI கச்சா எண்ணெய் 84.26 அமெரிக்க டொலராகவும் அதிகரிப்பு.

spot_img

Latest articles

கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெளிநாட்டு பயணத் தடை கோரிக்கை நிராகரிப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெளிநாட்டு பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதவான்...

திருமண விளம்பரங்களில் சாதியை குறிப்பிடும் பகுதியை நீக்க நடவடிக்கை

மூடநம்பிக்கைகளைப் பரப்பும் விளம்பரங்களைக் கட்டுப்படுத்த புதிய பொறிமுறை அவசியம் – அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் மூடநம்பிக்கைகளைப் பரப்பும்...

பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி விலையை குறைக்க நடவடிக்கை

பண்டிகைக் காலத்தில் முட்டைகளின் விலையை அதிகரிக்காமல் தற்போதைய விலை மட்டத்திலேயே தொடர்ந்து பேணுவதற்கு முட்டை உற்பத்தியாளர் சங்கங்கள் இணக்கம்...

2027ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கு காலணிகள் வழங்கும் திட்டம் அறிவிப்பு

எதிர்வரும் 2027ஆம் ஆண்டுக்காக பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயிலும் இல்லற மற்றும் துறவற மாணவர்கள், அத்துடன் சீலமாதாக்கள்...

More like this

ஜாவா கடற்பகுதியில் 243 பயணிகளுடன் கப்பல் விபத்து

இந்தோனேசியாவின் ஜாவா கடற்பகுதியில் 243 பயணிகளுடன் பயணித்த பயணிகள் கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த...

நேபாளத்தில் பதறவைக்கும் களம்! உயிரிழப்பு 160 ஆக உயர்வு

படத்தில் நீங்கள் பார்க்கும் அழகான பக்லிங் (Bhakling) கிராமம், திபெத் எல்லைக்கு அருகே நேபாளத்தின் 'ரசுவா' (Rasuwa) மாவட்டத்தில்...

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மற்றும் இரும்புக்கு 50% வரி

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து மோட்டார் வாகனங்கள், லொறிகள், வாகன உதிரிப் பாகங்கள் மற்றும் இரும்பு ஆகியவற்றுக்கு...