Homeஉள்நாட்டு செய்திரத்மலானையில் கைக்குண்டு தாக்குதல்!

ரத்மலானையில் கைக்குண்டு தாக்குதல்!

spot_img

ரத்மலானை, ஸ்ரீ ஞானேந்திர மாவத்தையில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் இரண்டு கைக்குண்டுகள் வீசப்பட்டதாகவும், அவற்றில் ஒன்று வெடித்துள்ளதாகவும், இந்த வெடிப்பு காரணமாக எவருக்கும் காயமோ உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

spot_img

Latest articles

இன்றைய வானிலை

சப்ரகமுவ மாகாணத்திலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவிலான பலத்த...

வாகன இருக்கைப் பட்டை பொருத்தும் சலுகைக் காலம் மூன்று மாதங்கள் நீட்டிப்பு

அதிவேக நெடுஞ்சாலைகளில் இயங்கும் வாகனங்களில் இருக்கைப் பட்டை (Seat Belt) பொருத்துவதற்காக வாகன உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலத்தை...

வாகன இறக்குமதியால் அரசுக்கு ரூ.896.4 பில்லியன் வரி வருவாய்

ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கையின் மோட்டார் வாகனத் துறையைப் பற்றிய முக்கிய ஆய்வறிக்கையான 2025/26 மோட்டார் வாகனத் தொழில்...

அகிலவிற்கு 18 ம் திகதி வரை விளக்கமறியல்

"முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராகப் பணியாற்றிய காலத்தில், அலுவலக ஊழியர்கள் எனத் தெரிவித்து சேர்க்கப்பட்ட 4...

More like this