Homeஉள்நாட்டு செய்திஅகிலவிற்கு 18 ம் திகதி வரை விளக்கமறியல்

அகிலவிற்கு 18 ம் திகதி வரை விளக்கமறியல்

spot_img

“முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராகப் பணியாற்றிய காலத்தில், அலுவலக ஊழியர்கள் எனத் தெரிவித்து சேர்க்கப்பட்ட 4 ஊழியர்களில் மூவரைத் தனக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சேவையில் ஈடுபடுத்தியமை, மற்றுமொரு ஊழியரைப் பதவிக்குரிய அலுவலகக் கடமைகளில் ஈடுபடுத்தாது, அந்த ஊழியர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து ரூ. 2,768,836.14 (இருபத்தேழு இலட்சத்து அறுபத்தெட்டாயிரத்து எண்ணூற்று முப்பத்தாறு ரூபாய் 14 சதம்) தொகையைச் சம்பளமாகவும் படிகளாகவும் வழங்கி, அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் எதிர்வரும் 18 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

spot_img

Latest articles

கெஹெலிய மீண்டும் கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்க வந்திருந்த நிலையில், அங்கு...

கண்டியில் இன்று முதல் 11 நாட்களுக்கு மதுபானசாலை மூடல்

கண்டி எசல பெரஹெரா வீதி உலா இன்று (18) ஆரம்பமாகும் நிலையில், இன்று முதல் தொடர்ந்து 11 நாட்களுக்கு...

ஒவ்வொரு குடிமகனுக்கும் வாகனம்!

ஒவ்வொரு குடிமகனும் வாகனத்தைப் பயன்படுத்தக்கூடிய சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில்...

சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி ஆட்சிக் காலத்தை நீடிக்க அரசு திட்டம்

2027ஆம் ஆண்டு – பாட்டலி சம்பிக்க ரணவக்க தற்போதைய அரசாங்கம் 2027ஆம் ஆண்டு சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி, ஜனாதிபதியின்...

More like this