Homeஉள்நாட்டு செய்திஇந்த ஆண்டின் முதல் பாதியில் எரிபொருள் இறக்குமதிச் செலவு கணிசமாக அதிகரிப்பு

இந்த ஆண்டின் முதல் பாதியில் எரிபொருள் இறக்குமதிச் செலவு கணிசமாக அதிகரிப்பு

spot_img

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் எரிபொருள் இறக்குமதிக்கான செலவு, கடந்த 2025ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் கணிசமாக அதிகரித்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு மோதல்களின் காரணமாக உலகளாவிய கச்சா எண்ணெய் விலை மற்றும் இறக்குமதிச் செலவில் ஏற்பட்டுள்ள தாக்கம் தொடர்பாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதா என நாடாளுமன்றத்தில் வாய்மூல வினாக்கள் கேட்கப்பட்டபோது அதற்கு பதிலளித்த பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் எரிபொருள் இறக்குமதிக்காக சுமார் 3,168 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் எரிபொருள் இறக்குமதிக்காக 1,995 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே செலவிடப்பட்டதாக குறிப்பிட்ட அவர், அந்தக் காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் பாதியில் எரிபொருள் இறக்குமதிச் செலவு கணிசமான அளவில் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

spot_img

Latest articles

ஜனாதிபதி செயலாளருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு – வெளிப்படை விசாரணை வேண்டும்

ஜனாதிபதி செயலாளருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையான விசாரணைகளை நடத்தி அரசாங்கம் தனது ஊழல் எதிர்ப்பு...

எல்-நினோ காலநிலை மாற்றத்தால் இலங்கையைச் சூழவுள்ள கடலில் மீன்களின் இடம்பெயர்வு மாறியிருக்கலாம்

உலகளாவிய எல்-நினோ காலநிலை மாற்றத்துடன், இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்பில் மீன்கள் அதிகமாகக் காணப்படும் பகுதிகளின் வரைபடமும், மீன்கள் இடம்பெயரும்...

மாகாண சபை தேர்தல்குறித்து நிலந்தி கொட்டச்சி கருத்து

தேசிய மக்கள் சக்தியின் (NPP) அமைப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் களுத்துறை மாவட்டம் முழுவதும் முன்னெடுக்கப்படும் விசேட பிரசார...

பல்கலை மாணவர்களில் கணிசமானோர் போதைப்பொருளுக்கு அடிமை!

பல்கலைக்கழக மாணவர்களில் கணிசமானோர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக பேராசிரியர் அமில இசுரு தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகப் பாடநெறிகளை இடைநடுவில் கைவிடும் ஆண் மாணவர்களில்...

More like this