Homeஉள்நாட்டு செய்திSJB எடுத்துள்ள முக்கிய முடிவு

SJB எடுத்துள்ள முக்கிய முடிவு

spot_img

சமகி ஜன பலவேகய (SJB) தலைமையிலான எதிர்க்கட்சி, “ஜனதாவாதி கூட்டு எதிர்க்கட்சி”யின் நடவடிக்கைகளில் பங்கேற்காமல் இருக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனதாவாதி கூட்டு எதிர்க்கட்சியினால் நேற்று காலியில் நடத்தப்படவுள்ள மாநாட்டிலும் சமகி ஜன பலவேகய பங்கேற்காது எனத் தெரிவிக்கப்பட்டது.

“உண்மையை வெற்றிபெறச் செய்வோம். திருடர்களையும் பொய்களையும் தோற்கடிப்போம்” என்ற தொனிப்பொருளில் இந்த மாநாடு காலி நகர மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

spot_img

Latest articles

வறட்சியால் 2027ஆம் ஆண்டில் தேங்காய் விளைச்சல் பாதிக்கப்படும்

தற்போது நிலவும் வறட்சியான காலநிலையின் தாக்கம் தேங்காய் விளைச்சலில் பிரதானமாக 2027ஆம் ஆண்டிலேயே வெளிப்படும் என தேங்காய் ஆராய்ச்சி...

மன்னார் முதல் பாணந்துறை வரையிலான கடற்பரப்பில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள்!

மன்னார் பள்ளத்தாக்கிலிருந்து பாணந்துறை வரையிலான கடற்பரப்பில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் காணப்படுவதாகவும், அவற்றில் மிக உயர்தரமான இரண்டு...

பெட்ரோல் விலைகள் குறைப்பு – இன்று நள்ளிரவு முதல் அமுல்

இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெட்ரோல் 92 மற்றும் பெட்ரோல் 95 விலைகளைக் குறைக்க...

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 113ஆவது ஜனன தினம் இன்று

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 113ஆவது ஜனன தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு கொழும்பில் அமைந்துள்ள பழைய நாடாளுமன்றக் கட்டடத்...

More like this