Homeஉள்நாட்டு செய்திரவி கருணாநாயக்க கைது

ரவி கருணாநாயக்க கைது

spot_img

முன்னாள் அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இன்று (31) வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அந்த ஆணைக்குழுவிற்கு சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

Latest articles

வடக்கு மாகாணத்தில் பாடசாலை போக்குவரத்து பேருந்துகளுக்கு புதிய அறிவிப்பு

வடக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிச் செல்லும் அனைத்து பேருந்துகளும் “சிசுசெரிய” (Sisu Seriya) சேவையின்...

திருகோணமலை எண்ணெய் தொட்டி வளாகத்தின் 2 தொட்டிகளின் புனரமைப்பு பணிகள் வெற்றி

திருகோணமலை எண்ணெய் தொட்டி வளாகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) ஒதுக்கப்பட்டுள்ள 24...

வறட்சியால் 2027ஆம் ஆண்டில் தேங்காய் விளைச்சல் பாதிக்கப்படும்

தற்போது நிலவும் வறட்சியான காலநிலையின் தாக்கம் தேங்காய் விளைச்சலில் பிரதானமாக 2027ஆம் ஆண்டிலேயே வெளிப்படும் என தேங்காய் ஆராய்ச்சி...

மன்னார் முதல் பாணந்துறை வரையிலான கடற்பரப்பில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள்!

மன்னார் பள்ளத்தாக்கிலிருந்து பாணந்துறை வரையிலான கடற்பரப்பில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் காணப்படுவதாகவும், அவற்றில் மிக உயர்தரமான இரண்டு...

More like this