Homeஉள்நாட்டு செய்திநாமல் நாடாளுமன்றில் அதிரடி உரை

நாமல் நாடாளுமன்றில் அதிரடி உரை

spot_img

தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்திற்கு வருகை தருவார் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இது தெளிவான அரசியல் பழிவாங்கல் என்றும் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவிருந்த மக்கள் பேரணியில் நாமல் ராஜபக்ஷ ஆற்றவிருந்த உரையை, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றுவார் என்றும் ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன கூறியதாவது:

“இதோ பாருங்கள், நாமல் அவர்கள் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்திற்கு வருகிறார். அப்போது 12ஆம் திகதி ஆற்றவிருந்த உரையை நாமல் அவர்கள் நாடாளுமன்றத்தில் நிச்சயமாக ஆற்றுவார். இதோ பாருங்கள். நான் அவருக்கு அருகில் இருப்பேன்.”

spot_img

Latest articles

அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கைது!

மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர், மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால் இன்று (செப்டம்பர் 7) கைது...

எல் நினோ குறித்து ஐநா கடும் எச்சரிக்கை

எல் நினோ (El Niño) நிலைமையின் தாக்கம் காரணமாக உலகம் கடுமையான காலநிலை நிலைமைகள் ஏற்படக்கூடிய ஆபத்தான கட்டத்திற்குள்...

அரசாங்கத்தின் போக்கு சரியில்லை – நாடு ஆபத்தில்

தற்போது அரசியல் கட்சிகளுக்கு கட்டுப்பாடுகள் மற்றும் இடையூறுகளை ஏற்படுத்துவதுடன், எந்தவித காரணமும் இன்றி அரசியல்வாதிகளை கைது செய்து, ஜனநாயகம்,...

இன்று அதிக வெப்பம் நிலவும் மாவட்டங்கள்

வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல் மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளிலும்...

More like this