Homeஉள்நாட்டு செய்திஇன்று அதிக வெப்பம் நிலவும் மாவட்டங்கள்

இன்று அதிக வெப்பம் நிலவும் மாவட்டங்கள்

spot_img

வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல் மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் பகல் நேரத்தில் வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலை, “அவதானம் செலுத்த வேண்டிய” மட்டத்தில் காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் பகல் நேரங்களில் அதிகரிக்கும் வெப்பம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், வெப்பத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

spot_img

Latest articles

நாம் பழிவாங்கவில்லை – திருடர்களை பிடிக்கிறோம்!

அரசாங்கம் ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்குவது பழிவாங்கும் நோக்கத்துடன் அல்ல என பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். திருடர்கள் மற்றும்...

இலாபம் ஈட்டியுள்ள கூட்டுத்தாபனம்

இந்த ஆண்டு இதுவரை கூட்டுத்தாபனம் 27 பில்லியன் ரூபாய் இலாபம் ஈட்டியுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) முகாமைத்துவப்...

IMFஇல் இருந்து விலகும் அரசாங்கம்

தமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், இரண்டு வரவு–செலவுத் திட்டங்களின் ஊடாக அரச ஊழியர்களின் சம்பளத்தை தலா 10,000...

இன்றைய வானிலை

ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில...

More like this