Homeஉள்நாட்டு செய்திமீண்டும் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லை – ரணில்

மீண்டும் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லை – ரணில்

spot_img

இளைஞர் குழுவொன்றைச் சந்தித்து கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மீண்டும் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் எந்தவொரு எதிர்பார்ப்பும் தமக்கு இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

“என்னால் மீண்டும் இந்த நாட்டைப் பொறுப்பேற்க முடியாது. எப்போதும் அதிகாரத்தில் இருக்க முடியாது. அதிகாரத்தை விட்டுவிட்டு எதிர்க்கட்சியில் இருந்து மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காக மேற்கொண்ட சவாலான முயற்சிகளை நினைவுகூர்ந்த அவர், அரசியல் அதிகாரம் நிரந்தரமானது அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காலங்களில் எதிர்க்கட்சியில் இருந்து நாட்டின் அரசியலை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்க இளைஞர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

spot_img

Latest articles

நாமல் ராஜபக்ஷவை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் (Airbus) ரக விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டதில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் பாரிய நிதி முறைகேடுகள்...

மக்கள் சொத்துக்களை கொள்ளையடித்ததால் இரவில் கண்களைத் திறந்து கொண்டு தூங்குகிறார்கள்

– கடுவெல மாநகர மேயர் தமது கண்கள் மூடும் தருணத்திலும் கூட இந்த நாட்டின் பொது சொத்துக்களை கொள்ளையடித்தவர்கள், தற்போது...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கான ரூ.25,000 வாடகை கொடுப்பனவு டிசம்பர் வரை

நாடு முழுவதும் ஏற்பட்ட அவசர அனர்த்த நிலைமை காரணமாக வீடுகள் சேதமடைந்து, தொடர்ந்து வாடகை வீடுகளில் வசித்து வரும்...

அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய விசா கட்டுப்பாடுகள்

அவுஸ்திரேலியாவில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்கள் தங்களது துணைவர் அல்லது துணைவியர் மற்றும் பிள்ளைகளை நாட்டிற்கு அழைத்து வருவதை...

More like this