Homeஉள்நாட்டு செய்திமக்கள் சொத்துக்களை கொள்ளையடித்ததால் இரவில் கண்களைத் திறந்து கொண்டு தூங்குகிறார்கள்

மக்கள் சொத்துக்களை கொள்ளையடித்ததால் இரவில் கண்களைத் திறந்து கொண்டு தூங்குகிறார்கள்

spot_img

– கடுவெல மாநகர மேயர்

தமது கண்கள் மூடும் தருணத்திலும் கூட இந்த நாட்டின் பொது சொத்துக்களை கொள்ளையடித்தவர்கள், தற்போது இரவில் கண்களைத் திறந்து கொண்டே தூங்குவதாக கடுவெல மாநகர மேயர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு ‘திட்டதம்மவேதனிய கர்மம்’ பலனளித்துள்ளதாகவும், தற்போது அவர்களின் காலம் வந்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மாநகர சபையை நிர்வகிப்பவர்கள் உணவு, பானங்களில் ஈடுபடுபவர்கள் அல்ல; மாறாக மோசமான கூட்டம் என பலரும் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாமும் வீட்டிலிருந்து உணவைக் கொண்டு வந்து உண்பதாக ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

spot_img

Latest articles

நாமல் ராஜபக்ஷவை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் (Airbus) ரக விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டதில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் பாரிய நிதி முறைகேடுகள்...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கான ரூ.25,000 வாடகை கொடுப்பனவு டிசம்பர் வரை

நாடு முழுவதும் ஏற்பட்ட அவசர அனர்த்த நிலைமை காரணமாக வீடுகள் சேதமடைந்து, தொடர்ந்து வாடகை வீடுகளில் வசித்து வரும்...

மீண்டும் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லை – ரணில்

இளைஞர் குழுவொன்றைச் சந்தித்து கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மீண்டும் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்...

அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய விசா கட்டுப்பாடுகள்

அவுஸ்திரேலியாவில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்கள் தங்களது துணைவர் அல்லது துணைவியர் மற்றும் பிள்ளைகளை நாட்டிற்கு அழைத்து வருவதை...

More like this