Homeஉள்நாட்டு செய்திபொலன்னறுவை கூட்டத்தில் அரசாங்கம் டட்லி சிறிசேன முன்னிலையில் மண்டி!

பொலன்னறுவை கூட்டத்தில் அரசாங்கம் டட்லி சிறிசேன முன்னிலையில் மண்டி!

spot_img

பொலன்னறுவையில் நடைபெற்ற கூட்டத்தின்போது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்தை டட்லி சிறிசேன தனது முன்னிலையில் மண்டியிடச் செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் (NPP) கூட்டத்தில் கலந்துகொண்டு அமர்ந்திருந்த பெரும்பாலானோர் அரலிய குழும நிறுவனத்தின் ஊழியர்கள் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அரலிய குழும நிறுவனத்தின் அனைத்து அதிகாரிகளும் அரசாங்கத்தின் மக்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தமது சமூக ஊடகக் கணக்குகள் ஊடாக பதிவுகளை வெளியிட்டதாகவும் பிரசாத் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

அரலிய அரிசி ஆலை அரசாங்கத்திடம் கையகப்படுத்துவதற்காகச் சென்ற அமைச்சர் பிமல் ரத்நாயக்க, டட்லி சிறிசேன ரயில் நிலையமொன்றைத் திறந்து வைத்தபோது கைதட்டி நின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“வேலை செய்ய முடியாத வெறும் பேச்சு தலைவர்களுக்கு டட்லி சிறிசேன கற்பிக்கும் பாடம் குறித்து மகிழ்ச்சியடைகிறேன்” எனவும் பிரசாத் சிறிவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

Latest articles

நாட்டின் சீனி இறக்குமதி 35,056 மெட்ரிக் டொன்னால் குறைவு

2026 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் (ஜனவரி–மே) இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சீனியின் அளவு 270,173 மெட்ரிக்...

பட்டதாரி ஆசிரியர் சேவை போட்டிப் பரீட்சை முடிவுகள் செப்டம்பர் இறுதிக்குள்

பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் முடிவுகளை இம்மாதம் (செப்டம்பர்) முடிவதற்கு முன்னர் வெளியிட...

நாமல் ராஜபக்ஷவை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் (Airbus) ரக விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டதில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் பாரிய நிதி முறைகேடுகள்...

மக்கள் சொத்துக்களை கொள்ளையடித்ததால் இரவில் கண்களைத் திறந்து கொண்டு தூங்குகிறார்கள்

– கடுவெல மாநகர மேயர் தமது கண்கள் மூடும் தருணத்திலும் கூட இந்த நாட்டின் பொது சொத்துக்களை கொள்ளையடித்தவர்கள், தற்போது...

More like this