Homeஉள்நாட்டு செய்திநாட்டின் சீனி இறக்குமதி 35,056 மெட்ரிக் டொன்னால் குறைவு

நாட்டின் சீனி இறக்குமதி 35,056 மெட்ரிக் டொன்னால் குறைவு

spot_img

2026 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் (ஜனவரி–மே) இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சீனியின் அளவு 270,173 மெட்ரிக் டொன்னாக குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் நாட்டிற்கு 305,229 டொட்ரிக் தொன் சீனி இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.

இதன்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களுடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் சீனி இறக்குமதி 35,056 மெட்ரிக் டொன்னால் குறைந்துள்ளது.

இதேவேளை, 2026 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் நாட்டின் சீனி உற்பத்தி 8,976 மெட்ரிக் டொன்னாக அதிகரித்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் உள்நாட்டு சீனி உற்பத்தி 5,894 மெட்ரிக் தொன்னாக காணப்பட்டது.

மேலும், 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் சீனி இறக்குமதிக்காக செலவிடப்பட்ட தொகை அமெரிக்க டொலர் 182.4 மில்லியனாக பதிவாகியுள்ளதுடன், இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 20.2 சதவீதம் குறைவாகும் என மத்திய வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

Latest articles

பொலன்னறுவை கூட்டத்தில் அரசாங்கம் டட்லி சிறிசேன முன்னிலையில் மண்டி!

பொலன்னறுவையில் நடைபெற்ற கூட்டத்தின்போது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்தை டட்லி சிறிசேன தனது முன்னிலையில் மண்டியிடச்...

பட்டதாரி ஆசிரியர் சேவை போட்டிப் பரீட்சை முடிவுகள் செப்டம்பர் இறுதிக்குள்

பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் முடிவுகளை இம்மாதம் (செப்டம்பர்) முடிவதற்கு முன்னர் வெளியிட...

நாமல் ராஜபக்ஷவை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் (Airbus) ரக விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டதில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் பாரிய நிதி முறைகேடுகள்...

மக்கள் சொத்துக்களை கொள்ளையடித்ததால் இரவில் கண்களைத் திறந்து கொண்டு தூங்குகிறார்கள்

– கடுவெல மாநகர மேயர் தமது கண்கள் மூடும் தருணத்திலும் கூட இந்த நாட்டின் பொது சொத்துக்களை கொள்ளையடித்தவர்கள், தற்போது...

More like this