Homeஉள்நாட்டு செய்திஇந்த ஆண்டு 7,647 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள்

இந்த ஆண்டு 7,647 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள்

spot_img

இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 7,647 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

அவற்றில் ஆபத்தான நிலைமைகள், உடல் மற்றும் உளவியல் ரீதியான துன்புறுத்தல்கள் உள்ளிட்ட சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் அடங்குவதாக அதிகார சபையின் சட்ட அமுலாக்கப் பிரிவின் பணிப்பாளர் சட்டத்தரணி சஜீவனி அபேகோன் தெரிவித்துள்ளார்.

சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அவசர தொலைபேசி இலக்கமான 1929 ஊடாக அறிவிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

spot_img

Latest articles

மூன்று மாதங்களுக்கு எரிபொருள் மானியம்

எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு எரிபொருள் மானியம் வழங்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதற்கான அமைச்சரவைப் பத்திரம்...

சட்டப்படி மட்டுமே Leasing வாகனங்களைக் கைப்பற்ற முடியும்

நிதி மற்றும் குத்தகை (Leasing) நிறுவனங்கள், தவணைப் பணத்தைச் செலுத்தத் தவறியவர்களின் வாகனங்கள் அல்லது உபகரணங்களை மீண்டும் கைப்பற்றும்போது...

டீசல் லீற்றருக்கு ரூ.80 முதல் ரூ.100 வரை மானியம் வழங்க அரசு பரிசீலனை

இந்த மாத இறுதி முதல் டீசல் லீற்றர் ஒன்றுக்கு ரூ.80 முதல் ரூ.100 வரையிலான மானியத்தை வழங்குவது தொடர்பில்...

2027 மார்ச் மாதத்துடன் IMF திட்டத்திலிருந்து வெளியேற அரசு தீர்மானம்

சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) இலங்கை அரசாங்கம் தற்போது நடைமுறைப்படுத்தி வரும் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டம்...

More like this