Homeஉள்நாட்டு செய்தியோஷித ராஜபக்ஷ மற்றும் டேசி ஃபோரஸ்ட் மீதான வழக்கு நவம்பர் 3ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

யோஷித ராஜபக்ஷ மற்றும் டேசி ஃபோரஸ்ட் மீதான வழக்கு நவம்பர் 3ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

spot_img

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டேசி ஃபோரஸ்ட் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (28) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதிபதி, வழக்கை முன் விசாரணை மாநாட்டுக்காக எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்டார்.

வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, முதலாவது பிரதிவாதியான யோஷித ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். எனினும், இரண்டாவது பிரதிவாதியான டேசி ஃபோரஸ்ட் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

சுமார் 57 மில்லியன் ரூபாய் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட பணத்தை மூன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட்டதன் மூலம் பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்ததாக குற்றஞ்சாட்டி, யோஷித ராஜபக்ஷ மற்றும் டேசி ஃபோரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

spot_img

Latest articles

1,650 புதிய கிராம அலுவலர் நியமனங்கள் ஒக்டோபர் 8ஆம் திகதி

ஒக்டோபர் 8ஆம் திகதி 1,650 புதிய கிராம அலுவலர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும்...

புதிய கல்வி மறுசீரமைப்புகள் தொடர்பில் மாகாண மற்றும் வலய கல்வி அதிகாரிகளுக்கு விளக்கம்

இசுருபாய கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி வளாகத்தில் புதிய கல்வி மறுசீரமைப்புகள் தொடர்பில் மாகாண மற்றும் வலய மட்ட...

2030ஆம் ஆண்டுக்குள் மின்சாரக் கட்டணத்தை 30% குறைக்க திட்டம்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை தேசிய மின்சாரக் கட்டமைப்புடன் இணைப்பதன் மூலம், படிப்படியாக மின்சாரக் கட்டணத்தை குறைக்க முடியும் என எரிசக்தி...

இந்த ஆண்டு 7,647 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள்

இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 7,647 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார...

More like this