Homeஉள்நாட்டு செய்திநள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு

நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு

spot_img

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளை நேற்று (செப்டம்பர் 30) நள்ளிரவு முதல் அதிகரிப்பதாக அறிவித்துள்ளது.

இதன்படி, 92 ஒக்டேன் பெற்றோலின் விலை லிட்டருக்கு 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 414 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ டீசலின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 392 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் டீசலின் விலை லிட்டருக்கு 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 528 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

எனினும், 95 ஒக்டேன் பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

spot_img

Latest articles

பணவீக்கம் உயர்ந்த மட்டத்தில் தொடரும் – மத்திய வங்கி ஆளுநர்

தற்போது 8 சதவீதமாக உள்ள பணவீக்கம், இந்த ஆண்டு முழுவதும் மற்றும் அடுத்த ஆண்டு ஆரம்ப காலப்பகுதியிலும் உயர்ந்த...

8 கோடி பெறுமதி ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் வர்த்தகர் கைது!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில், சுமார் 8 கோடி ரூபாய் பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இலங்கை வர்த்தகர்...

வெப்பமான காலநிலை தொடர்பில் எச்சரிக்கை அறிவிப்பு

நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும்,...

அரசாங்கம் நாமல் ராஜபக்ஷவை பார்த்து அஞ்சுகிறது – மஹிந்த

தற்போதைய அரசாங்கம், நாட்டில் உள்ள வேறு எந்த அரசியல்வாதியையும் விட, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற...

More like this