Homeஉள்நாட்டு செய்திஇலங்கையின் எரிபொருள் இறக்குமதி செலவு 61.6% அதிகரிப்பு

இலங்கையின் எரிபொருள் இறக்குமதி செலவு 61.6% அதிகரிப்பு

spot_img

2026 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் எரிபொருளை இறக்குமதி செய்வதற்காக 4,072.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இது 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடப்பட்ட 2,520.6 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில் 61.6% அதிகரிப்பாகும்.

மேலும், 2026 ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் எரிபொருள் இறக்குமதிக்காக 450.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன. இது 2025 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 76.5% அதிகரிப்பாகும்.

அதேவேளை, 2026 ஆகஸ்ட் மாதத்தில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக 321.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 58.7% அதிகரிப்பாகும்.

spot_img

Latest articles

23 சொகுசு வாகனங்களை தொடர்ந்து பயன்படுத்தும் அமைச்சு!

-நகர அபிவிருத்தி அமைச்சின் கணக்காய்வில் தகவல் நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சுக்குச் சொந்தமான 39 சொகுசு வாகனங்கள்...

பழைய வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்கி விசாரணை

தற்போது பழைய வழக்குகளின் விசாரணைகளுக்கு அதிக முன்னுரிமை வழங்கி வருவதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின்...

ஞானசார தேரர் களுத்துறையில் கைது!

பொதுபல சேனா (BBS) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை...

வாகன இலக்கத் தகடுகள், சாரதி அனுமதிப்பத்திர விநியோக தாமதம் குறித்து விசாரணை

மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் வாகன இலக்கத் தகடுகள் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கான காரணங்கள்...

More like this