Homeஉள்நாட்டு செய்திஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கினால் ஜனாதிபதி சர்வாதிகாரி என குற்றச்சாட்டு எழும்

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கினால் ஜனாதிபதி சர்வாதிகாரி என குற்றச்சாட்டு எழும்

spot_img

– லக்ஷ்மன் நிபுணஆரச்சி

ஜனாதிபதி மன்னிப்பு இரத்து செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு மீண்டும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டால், ஜனாதிபதி சர்வாதிகாரியாக செயற்படுகிறார் என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணஆரச்சி தெரிவித்துள்ளார்.

தவறு செய்த ஒருவருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அவ்வாறு பின்னோக்கி மாற்ற முடியாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதற்கான ஒரு நடைமுறை இருப்பதாகவும், அந்த நடைமுறைக்கு அமைவாக விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டால் அது குறித்து பரிசீலிக்க முடியும் எனவும் லக்ஷ்மன் நிபுணஆரச்சி தெரிவித்துள்ளார்.

அவ்வாறு இல்லாமல் ஜனாதிபதியால் தன்னிச்சையாக செயற்பட முடியாது எனவும், தற்போது பிரச்சினையாக மாறியிருப்பது அவ்வாறு தன்னிச்சையாக எடுக்கப்பட்ட தீர்மானங்களே எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

Latest articles

ரணில் மீண்டும் சிங்கப்பூர் செல்லத் திட்டம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை செவ்வாய்க்கிழமை சிங்கப்பூருக்குப் புறப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விஜயத்தின்போது, சிங்கப்பூரில் உள்ள முன்னணி...

அடுத்த அரசாங்கமும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே

– அமைச்சர் வசந்த சமரசிங்க இந்நாட்டில் அடுத்ததாக உருவாகும் அரசாங்கமும் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமாகவே இருக்கும் எனவும்,...

இலங்கையின் எரிபொருள் இறக்குமதி செலவு 61.6% அதிகரிப்பு

2026 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் எரிபொருளை இறக்குமதி செய்வதற்காக 4,072.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக...

23 சொகுசு வாகனங்களை தொடர்ந்து பயன்படுத்தும் அமைச்சு!

-நகர அபிவிருத்தி அமைச்சின் கணக்காய்வில் தகவல் நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சுக்குச் சொந்தமான 39 சொகுசு வாகனங்கள்...

More like this