Homeஉள்நாட்டு செய்திசமூக ஊடக வதந்திகளை நம்பி எரிபொருளைச் சேமித்து வைக்க வேண்டாம்

சமூக ஊடக வதந்திகளை நம்பி எரிபொருளைச் சேமித்து வைக்க வேண்டாம்

spot_img

– எரிசக்தி அமைச்சர்

சமூக ஊடகங்களில் பல்வேறு தரப்பினரால் பரப்பப்படும் ஆதாரமற்ற தகவல்களுக்கு அஞ்சி, தேவையற்ற வகையில் எரிபொருளைக் கொள்வனவு செய்து சேமித்து வைப்பதைத் தவிர்க்குமாறு எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறான பதற்றமான செயற்பாடுகள், தற்போது நிலவும் பிரச்சினைகளை மேலும் தீவிரப்படுத்தக்கூடும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, நுகர்வோர் தங்களது அன்றாடத் தேவைகளுக்குப் போதுமான அளவு எரிபொருளை மாத்திரம் கொள்வனவு செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலை தணியும் வரை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊடாகத் தொடர்ச்சியாக எரிபொருளை விநியோகிப்பதற்கான முழுமையான ஆற்றல் காணப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டில் எவ்விதத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு அரசாங்கம் இடமளிக்காது எனவும் அவர் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

spot_img

Latest articles

“நாம் வரவு செலவுத் திட்டத்திற்கு பின்னர் ஒருபோதும் வேலைநிறுத்தப் போராட்டங்களை முன்னெடுக்கவில்லை”

தாம் எதிர்க்கட்சியில் இருந்த காலத்தில் வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னரே தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்ததாகவும், வரவு செலவுத் திட்டத்திற்குப்...

இன்று மற்றும் நாளை TIN, PIN பெறலாம்!

வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்குத் தேவையான PIN மற்றும் TIN இலக்கங்களைப் பெற்றுக்கொள்வதற்காக, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அனைத்து...

அரசாங்கம் நாட்டை இரத்த ஆறாக மாற்றுவதற்குத் தயாராகி வருகிறது

அநுராதபுரம் ருவன்வெலி மகா சேயாவுக்கு அருகில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தின்போது ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த...

பொலிஸ் நிலையங்களுக்கு தொலைபேசி கொண்டு செல்ல எவ்வித தடையும் இல்லை

பொலிஸ் நிலையங்களுக்கு பொதுமக்கள் கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு செல்வதற்கு எவ்வித தடையும் இல்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்...

More like this