Homeஉள்நாட்டு செய்திநாமல் ராஜபக்ஷவுக்கு ஒக்டோபர் 27 வரை மீண்டும் விளக்கமறியல்!

நாமல் ராஜபக்ஷவுக்கு ஒக்டோபர் 27 வரை மீண்டும் விளக்கமறியல்!

spot_img

ஏர்பஸ் விமானக் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் ஒக்டோபர் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

spot_img

Latest articles

ஷிரந்திக்கு விளக்கமறியல் நீடிப்பு

ஷிரந்தி ராஜபக்ஷவை எதிர்வரும் ஒக்டோபர் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவருக்கு...

ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட ஆறு ஆண்டு சிறைத்தண்டனை சட்டவிரோதமானது

– முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்டுள்ள ஆறு ஆண்டு சிறைத்தண்டனை...

ஞானசார தேரரின் காவி உடை அகற்றம், சக்திவாய்ந்த ஒருவருக்கு நேரடியாகக் காண்பிப்பு!

– உதய கம்மன்பில குற்றச்சாட்டு கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவி உடையைப் பலவந்தமாக அகற்றி, சிறைச்சாலை கைதிகளுக்கான சீருடையை...

ஊழலில் ஈடுபடுவோருக்கு எதிராகச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல

திருட்டு, மோசடி மற்றும் ஊழலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராகச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல என பெருந்தோட்ட...

More like this