Homeஉள்நாட்டு செய்திகொழும்பில் சூனியப் பேய்!

கொழும்பில் சூனியப் பேய்!

spot_img

கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் பௌத்த தேரர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தின் ஒரு பகுதியாக, நேற்று (20) மாலை விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.

வஜிரபாணி, உத்பலவண்ண, பஜ்ஜுன்ன மற்றும் மகா வெசமுணி ஆகிய தெய்வங்களை வேண்டி, புத்த சாசனத்தை அழிப்பதாகக் குற்றஞ்சாட்டப்படும் ஆட்சியாளர்களைத் தண்டிக்குமாறும், அவர்களின் ஆட்சிப் பலத்தை உடைக்குமாறும் பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், மூன்று மாதங்களுக்குள் தற்போதைய ஆட்சி பலவீனமடைந்து, நாட்டில் அறநெறிசார் ஆட்சி அமைய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

புத்த சாசனத்தையும் காவி உடையையும் பாதுகாக்க யக்ஷப் படைகளை அனுப்புமாறும், ஆட்சியாளர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராகத் தண்டனை நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும் என்றும் வேண்டி, சூனியச் சடங்குகளுடன் கூடிய பூஜைகள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

spot_img

Latest articles

நாட்டுக்கு அழிவு ஏற்படுவதில் ஆச்சரியமில்லை!

இலங்கையில் மட்டுமன்றி தெற்காசியாவிலேயே மிகப்பெரிய யானையாகக் கருதப்பட்ட காவந்திஸ்ஸ யானையைப் பாதுகாக்க ஆர்வமில்லாத நாட்டுக்கு அழிவு ஏற்படுவதில் ஆச்சரியமில்லை...

மகா சங்கத்தினரின் போராட்டங்களை ஒடுக்குவது ஆபத்தான போக்கு

– பாட்டளி சம்பிக்க ரணவக்க மகா சங்கத்தினர் கடந்த சில நாட்களாக வன்முறையற்ற முறையில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்த போதிலும்,...

அக்குறணை விபத்தில் நால்வர் பலி

அக்குறணை, குருகொட சந்திக்கு அருகில் இன்று இடம்பெற்ற கோர வீதி விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கட்டுப்பாட்டை இழந்த...

மன்னிப்பு இல்லையென்றால் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்போம்!

ஞானசார தேரருக்கு நிபந்தனையற்ற விடுதலை வழங்கப்படாவிட்டால், புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பது குறித்து பரிசீலிக்க வேண்டிய நிலை ஏற்படும் என...

More like this