கிரிக்கெட் நிர்வாகம் தொடர்பில் தன்னால் முன்னெடுக்க முடியாமல் போன நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருவது குறித்து மகிழ்ச்சியடைவதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விடவும், தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மீது தனக்கு அதிக மரியாதை இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




