Homeஉள்நாட்டு செய்திஇலங்கையின் பல பகுதிகளுக்கு வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கை!

இலங்கையின் பல பகுதிகளுக்கு வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கை!

spot_img

இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

நேற்று (31) மாலை 4.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு இன்று (01) வரை செல்லுபடியாகும்.

இதன்படி, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களின் சில பகுதிகளிலும் பகல் நேரங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலைக் குறியீடு ‘அவதானம் செலுத்த வேண்டிய’ மட்டத்தில் காணப்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

spot_img

Latest articles

பொலிஸ் நிலையங்களுக்கு தொலைபேசிகளைக் கொண்டு செல்லத் தடை இல்லை

பொலிஸ் நிலையங்களுக்கு கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு செல்வதற்குத் தடை விதிக்கப்படவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில்...

நீர்க்கட்டணங்களில் மாற்றமா?

நீர்க்கட்டணங்களில் மாற்றங்களை மேற்கொள்வது தொடர்பில் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல்...

323 கொள்கலன்கள் விவகாரம்: விசாரணை அறிக்கை மாயம்!

கொழும்பு துறைமுகத்தில் எவ்வித சோதனைகளும் இன்றி விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட...

பருப்பு, வெங்காயம் உள்ளிட்ட மரக்கறிகள் இறக்குமதிச் செலவு 13.4% குறைவு!

பருப்பு, வெங்காயம், உருளைக்கிழங்கு, பயறு வகைகளைச் சேர்ந்த மரக்கறிகள் மற்றும் ஏனைய மரக்கறிகளை இறக்குமதி செய்வதற்காக 2026ஆம் ஆண்டின்...

More like this