Homeஉள்நாட்டு செய்திதெனியாயவில் பறிபோன 4 இளைஞர்களின் உயிர்!

தெனியாயவில் பறிபோன 4 இளைஞர்களின் உயிர்!

spot_img

தெனியாய, பெவரலிய பகுதியில் உள்ள ‘கலேதொல’ நீரோடையில் நீராடச் சென்று நீரில் மூழ்கி காணாமல்போன நான்கு இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

கொள்ளுப்பிட்டியிலுள்ள தனியார் கணினி நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் 7 இளைஞர்கள் அடங்கிய குழுவினர் தெனியாய, பெவரலிய பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

அங்கு அக்குழுவில் 6 பேர் கலேதொல பகுதியில் நீராடச் சென்ற நிலையில், அவர்களில் நால்வர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர்.

அதற்கமைய, மழையுடனான வானிலையில் கடற்படை, பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தொடர்ச்சியான கடும் தேடுதலில் ஈடுபட்ட நிலையில் 4 பேரின் உடல்களும் மீட்கப்படுள்ளது.

spot_img

Latest articles

ஜனாதிபதியின் ஒரே வருமானம் சம்பளம் – சஜித்தின் நிதிச் சொத்துகளும் குறைவு!

ஜனாதிபதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் இந்த ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான பிரகடனத்தின்படி, ஜனாதிபதியின் ஒரே...

கடந்த 50 ஆண்டுகளாக தீர்க்கப்படாத அபிவிருத்திப் பணிகளை இரண்டு ஆண்டுகளில் எதிர்பார்ப்பது நியாயமல்ல

– அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார கடந்த சுமார் 50 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்த முந்தைய அரசாங்கங்கள் உரிய முறையில்...

குடும்பங்கள் மற்றும் தனிநபர் துறைகளின் கடன் பெறுதல் 10.6% அதிகரிப்பு!

இலங்கையில் குடும்பங்கள் மற்றும் தனிநபர் துறைகளின் கடன் பெறுதல் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக இலங்கை...

தீபாவளியை முன்னிட்டு பல பகுதிகளில் மதுபானசாலை பூட்டு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை (08) நாட்டின் பல பகுதிகளில் உள்ள மதுபான விற்பனை நிலையங்களை மூடுவதற்கு கலால்...

More like this