Homeஉள்நாட்டு செய்திரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

spot_img

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, 1.66 கோடி ரூபாய்க்கும் அதிகமான அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை எதிர்வரும் டிசம்பர் 9ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு பிரித்தானியாவுக்கு மேற்கொண்ட பயணத்தின்போது, தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக அரச நிதி பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு இன்று (11) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்

வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் 9ஆம் திகதி நடைபெறவுள்ளது.

spot_img

Latest articles

உண்ணாவிரத போராட்டமாக மாற்றம்

கஸ்ஸப தேரர் உட்பட மேலும் இரு பிக்குகள், அனுராதபுரம் ருவன்வெலிசாய தூபிக்கு அருகில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை...

எரிபொருள் விலைகளை கண்காணிக்க சுயாதீன ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்குமாறு கோரிக்கை!

எரிபொருள் விலை நிர்ணயத்தைக் கண்காணிப்பதற்கும், பெற்றோலியப் பொருட்களை விநியோகிக்கும் நிறுவனங்களுக்கு இடையில் நியாயமான போட்டியை உறுதிப்படுத்துவதற்கும் சுயாதீன ஒழுங்குமுறை...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் அரசாங்கம் முன்மொழியும் திருத்தங்கள் அதன் ஆபத்தான தன்மையைக் குறைக்காது

– முன்னாள் நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு! பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்மொழியும் சிறிய...

ஒரு முட்டையின் விலை 47 ரூபாவாக அதிகரிக்கலாம்

டிசம்பர் மாதத்திற்குள் ஒரு முட்டையின் விலை 47 ரூபாவாக அதிகரிக்கக்கூடும் என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர்...

More like this