Homeஉள்நாட்டு செய்திஅக்வான் சூறாவளி மேலும் வலுப்பெற வாய்ப்பு

அக்வான் சூறாவளி மேலும் வலுப்பெற வாய்ப்பு

spot_img

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள “அக்வான்” (Akvan) சூறாவளி, நவம்பர் 19ஆம் திகதியளவில் மிகத் தீவிரப் புயலாக வலுப்பெற்று, நவம்பர் 20ஆம் திகதி இந்தியாவின் ஆந்திரப் பிரதேசக் கரையைக் கடக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இலங்கையின் மேல், சப்ரகமுவ, வடமேல் உள்ளிட்ட சில மாகாணங்களில் மழை பெய்யக்கூடும். நாட்டின் பல பகுதிகளில் அதிகாலை பனிமூட்டம் ஏற்பட வாய்ப்புள்ளதுடன், இடியுடன் கூடிய மழையின்போது மின்னல் மற்றும் பலத்த காற்று தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

spot_img

Latest articles

அரச ஊழியர்களின் சம்பளத்திற்காக மட்டும் ஆண்டுக்கு ரூ.900 பில்லியன் செலவு

அரச ஊழியர்களின் சம்பளத்தை வழங்குவதற்காக மட்டும் தற்போது ஆண்டுக்கு சுமார் 900 பில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாக சுகாதார மற்றும்...

வாகன விலைகள் குறையாது என இறக்குமதியாளர்கள் அறிவிப்பு

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் வாகன இறக்குமதிக்கான எந்தவொரு வரிச்சலுகையும் வழங்கப்படாதது தொடர்பாக வாகன இறக்குமதியாளர்கள் குழுவொன்று நிதி...

கொழும்பு மாநகர முதல்வர் சொல்வது பொய்

கொழும்பு மழைநீர் வடிகால் கட்டமைப்பால் மணித்தியாலத்திற்கு 30 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சியைத் தாங்க முடியாது என கொழும்பு மாநகர...

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு: புதிய சிக்கல்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கில் இரண்டு சாட்சிகளுக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணைகள் முறையாகக் கிடைத்துள்ளனவா என்பது தொடர்பில்...

More like this