Homeஉள்நாட்டு செய்திராஜாங்கனை சத்தாரதன விளக்கமறியலில்

ராஜாங்கனை சத்தாரதன விளக்கமறியலில்

spot_img

அநுராதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ராஜாங்கனை சத்தாரதன எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் இன்று (18) மாலை அவரை முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைதான ஏனைய மூவரையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ருவன்வெலிசாய வளாகத்திற்கு அருகில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது ஏற்பட்ட மோதல் தொடர்பாக வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் இன்று பிற்பகல் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

spot_img

Latest articles

வீரவங்ச மனைவிக்கு சிறை உறுதி

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவியான சஷி வீரவங்சவுக்கு விதிக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனையை உயர் நீதிமன்றம் இன்று...

ராஜாங்கனே சத்தாரத்ன தேரர் கைது

அனுராதபுரம் ருவன்வெலி மகாசாயவிற்கு அருகிலுள்ள சத்தியாக்கிரகப் போராட்டத் தளத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தைத் தூண்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுத் தலைமறைவாகியிருந்த...

ஓய்வுபெற்ற அரச ஊழியர்களின் ஓய்வூதிய முரண்பாடுகளை நீக்க நடவடிக்கை

– 2027 ஜூலை முதல் மாதாந்தம் ரூ.2,500 இடைக்கால கொடுப்பனவு 2025ஆம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வுபெற்ற அனைத்து அரச ஊழியர்களுக்கும்...

2025ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5% ஆக அதிகரிப்பு

– அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவிப்பு 2025ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5% ஆக அதிகரித்துள்ளதாக...

More like this