Homeஉள்நாட்டு செய்திடெங்கு பாதிப்பால் 82 பேர் உயிரிழப்பு!

டெங்கு பாதிப்பால் 82 பேர் உயிரிழப்பு!

spot_img

இவ்வாண்டு இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோய் காரணமாக 82 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் வைத்தியர் பிரஷிலா சமரவீர கருத்துத் தெரிவிக்கையில், கடந்த ஆண்டு டெங்கு நோயினால் 29 மரணங்கள் மாத்திரமே பதிவாகியிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

Latest articles

எரிபொருள் விநியோகப் பிரச்சினைகள் பெருமளவில் தீர்வு!

தனியார் எரிபொருள் நிறுவனங்கள் மூன்றும் தற்போது போதியளவு எரிபொருளை விநியோகித்து வருவதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. போதியளவு எரிபொருளை...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தீயில் கருகி பலி

கடுவெல சந்தியில் இன்று (19) காலை மின்சாதனப் பொருட்கள் விற்பனை நிலையமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், அந்தக் கட்டடத்தில்...

புதிய தொழிலாளர் சட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாக்க விசேட சட்ட ஏற்பாடுகள்

புதிய தொழிலாளர் சட்டங்களை உருவாக்கும்போது மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பு உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அவர்களுக்கான வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும் விசேட சட்ட ஏற்பாடுகளை...

நாடளாவிய ரீதியில் பாடசாலை ஆசிரியர்களுக்கு விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதிய கல்வி மறுசீரமைப்புகள் தொடர்பான ஆரம்பகட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சித் தொடரின் கீழ், பாடசாலைகளின் கல்விசார் மற்றும் கல்விசாரா பணியாளர்களை...

More like this