ஈரான் அரசாங்கம், உலகின் பல மூலைகளிலும் விடுக்கப்பட்ட தனது அச்சுறுத்தலின்படி, அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதியான என்னை படுகொலை செய்யவோ அல்லது படுகொலை செய்ய முயற்சிக்கவோ செயல்பட்டால், 1000 ஏவுகணைகள் ஈரான் இஸ்லாமியக் குடியரசை நோக்கி தயார் நிலையில் குறிவைக்கப்பட்டுள்ளன மேலும் ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் உடனடியாகத் தாக்க ஏற்கனவே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுவிட்டன.
மேலும் அமெரிக்க இராணுவம் ஒரு வருட காலத்திற்குள், ஈரானின் அனைத்துப் பகுதிகளையும் முற்றிலுமாக அழித்தொழிக்கத் தயாராகவும் திறமையுடனும் உள்ளது – அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது x தளத்தில் பதிவிட்டுள்ளார்.



