[adinserter block="1"]
[adinserter block="3"]
Homeஉள்நாட்டு செய்திஇலங்கையில் கடும் தொழிலாளர் தட்டுப்பாடு: 10,000 வெளிநாட்டு தொழிலாளர்களை அழைக்க வேண்டிய நிலை!

இலங்கையில் கடும் தொழிலாளர் தட்டுப்பாடு: 10,000 வெளிநாட்டு தொழிலாளர்களை அழைக்க வேண்டிய நிலை!

[adinserter block="11"]
[adinserter block="4"]
[adinserter block="2"]
spot_img
[adinserter block="6"]

நாட்டில் தற்போது நிலவும் கடுமையான தொழிலாளர் தட்டுப்பாடு காரணமாக, இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் வெல்டிங் தொழில்நுட்ப நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்காக 10,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்களை இலங்கைக்கு அழைத்து வர வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக வீடமைப்பு, நிர்மாண மற்றும் நீர்வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது தெற்காசியாவில் மிக வேகமாக வளர்ச்சி அடையும் நாடாக இலங்கை மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் காரணமாக, உள்நாட்டு தொழிலாளர் சந்தையில் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“ஒரு கிராமத்திற்குச் சென்றால்கூட ஒரு திறமையான கைவினைத் தொழிலாளியைத் தேடுவது மிகவும் கடினமாகிவிட்டது. அந்தளவுக்கு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு முடிந்து அடுத்த ஆண்டு தொடங்கும் போது, வெல்டிங் போன்ற தொழில்களுக்காக மட்டும் 10,000-க்கும் அதிகமான வெளிநாட்டு தொழிலாளர்களை அழைத்து வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்தளவுக்கு வேகமான வளர்ச்சியை நாம் அடைந்துள்ளோம். யார் என்ன சொன்னாலும், இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளை விட தற்போது தெற்காசியாவில் மிக வேகமாக வளர்ச்சி அடையும் நாடு இலங்கையே.”

spot_img

Latest articles

அரசு ஊடக விளம்பரங்கள், அரசியல் இலாபங்களை நோக்காக கொண்டு செயல்படுகிறது

நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளும் தற்போது தங்களது கொள்ளளவை மீறி நிரம்பியுள்ளன என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தேசிய...

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும்

நிறைவேற்றுத்துறை, சட்டத்துறை மற்றும் நீதித்துறை என்பன ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான மூன்று தூண்களாக விளங்குவதுடன் நீதித்துறை இதில் சிறப்புப் பங்காற்றுவதாக...

‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜூலை 23ஆம் திகதி வரும்

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் எதிர்வரும் ஜூலை 23ஆம் திகதி உலகம்...

அர்ஜென்டினா – ஸ்பெயின் இறுதிப் போட்டியில் மோதல்

23 ஆவது உலகக் கிண்ண கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. 48 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து...

More like this

அரசு ஊடக விளம்பரங்கள், அரசியல் இலாபங்களை நோக்காக கொண்டு செயல்படுகிறது

நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளும் தற்போது தங்களது கொள்ளளவை மீறி நிரம்பியுள்ளன என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தேசிய...

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும்

நிறைவேற்றுத்துறை, சட்டத்துறை மற்றும் நீதித்துறை என்பன ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான மூன்று தூண்களாக விளங்குவதுடன் நீதித்துறை இதில் சிறப்புப் பங்காற்றுவதாக...

ஜனாதிபதி அனுர தொடர்பில் 75.5% மக்கள் திருப்தி

ஜூலை மாத மக்கள் மனநிலை ஆய்வு ஜூலை மாதத்திற்கான மக்கள் விருப்பம் மற்றும் ஆதரவு தொடர்பான கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, ஜனாதிபதி...