[adinserter block="1"]
[adinserter block="3"]
Homeஉள்நாட்டு செய்திபிரதி அமைச்சர், எம்பி உள்ளிட்ட ஆறு பேருக்கு பிடியாணை உத்தரவு

பிரதி அமைச்சர், எம்பி உள்ளிட்ட ஆறு பேருக்கு பிடியாணை உத்தரவு

[adinserter block="11"]
[adinserter block="4"]
[adinserter block="2"]
spot_img
[adinserter block="6"]

நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் (NPP) ஜகத் மனுவர்ண உள்ளிட்ட 6 சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை மேலதிக நீதவான் கின்ஸ்லி ஹெட்டிஆரச்சி இன்று (17) உத்தரவிட்டார்.

​நீதிமன்ற உத்தரவை மீறி, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பான வழக்கிற்காக பிணையில் உள்ள இவர்கள், நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

​சந்தேக நபர்களுக்கு அறிவித்தல் விடுத்த பதில் நீதவான், வழக்கினை எதிர்வரும் டிசம்பர் மாதம் 04 ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு உத்தரவிட்டார்.

​நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எரங்க குணசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் (NPP) ஜகத் மனுவர்ண, ரொஷான் அலி டானிஸ் அலி, அமல் சாலித்த (அமி அமில), உதயங்க குமார மற்றும் கோஸ்வத்தகே மஹநாம தேரர் ஆகிய 6 பேருமே சந்தேக நபர்களாவர்.

spot_img

Latest articles

3,000 திரையரங்குகளில் வெளியாகும் ‘ஜன நாயகன்’

எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ படம் வருகிற 23 ஆம் திகதி திரைக்கு...

வெண்கலப் பதக்கத்தை வென்றது இங்கிலாந்து அணி

விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத 2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரின் மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில், பிரான்ஸ் அணியை 6-4...

பிலியந்தலயில் துப்பாக்கிச் சூடு

பிலியந்தல, வீரசிங்க மாவத்தை பகுதியில் சந்தேகத்திற்கிடமான இரு நபர்களை சோதனையிட முயன்றபோது, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்தச்...

இனி இலங்கையில் வேறு எந்த அரசும் ஆட்சிக்கு வராது

- நிரந்தரமாக நாட்டை ஆட்சி செய்வது ‘NPP’ அரசே – பிரசன்ன குணசேன இலங்கையில் இனி வேறு எந்த அரசும்...

More like this

பிலியந்தலயில் துப்பாக்கிச் சூடு

பிலியந்தல, வீரசிங்க மாவத்தை பகுதியில் சந்தேகத்திற்கிடமான இரு நபர்களை சோதனையிட முயன்றபோது, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்தச்...

இனி இலங்கையில் வேறு எந்த அரசும் ஆட்சிக்கு வராது

- நிரந்தரமாக நாட்டை ஆட்சி செய்வது ‘NPP’ அரசே – பிரசன்ன குணசேன இலங்கையில் இனி வேறு எந்த அரசும்...

நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்த வாரம்

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணாயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்த வாரம் சபாநாயகரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று...