[adinserter block="1"]
[adinserter block="3"]
Homeஉள்நாட்டு செய்திஇனி இலங்கையில் வேறு எந்த அரசும் ஆட்சிக்கு வராது

இனி இலங்கையில் வேறு எந்த அரசும் ஆட்சிக்கு வராது

[adinserter block="11"]
[adinserter block="4"]
[adinserter block="2"]
spot_img
[adinserter block="6"]

– நிரந்தரமாக நாட்டை ஆட்சி செய்வது ‘NPP’ அரசே – பிரசன்ன குணசேன

இலங்கையில் இனி வேறு எந்த அரசும் ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை என்றும், நாட்டை நிரந்தரமாக ஆட்சி செய்வது மாலிமா அரசே என்றும் பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் வேறு எந்த அரசியல் தரப்பிற்கும் இலங்கையில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைக்காது என அவர் வலியுறுத்தினார்.

கண்டி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர் இந்தக் கருத்துகளை வெளியிட்டார்.

spot_img

Latest articles

3,000 திரையரங்குகளில் வெளியாகும் ‘ஜன நாயகன்’

எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ படம் வருகிற 23 ஆம் திகதி திரைக்கு...

வெண்கலப் பதக்கத்தை வென்றது இங்கிலாந்து அணி

விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத 2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரின் மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில், பிரான்ஸ் அணியை 6-4...

பிலியந்தலயில் துப்பாக்கிச் சூடு

பிலியந்தல, வீரசிங்க மாவத்தை பகுதியில் சந்தேகத்திற்கிடமான இரு நபர்களை சோதனையிட முயன்றபோது, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்தச்...

நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்த வாரம்

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணாயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்த வாரம் சபாநாயகரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று...

More like this

பிரதி அமைச்சர், எம்பி உள்ளிட்ட ஆறு பேருக்கு பிடியாணை உத்தரவு

நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் (NPP) ஜகத் மனுவர்ண உள்ளிட்ட 6...