Homeஉள்நாட்டு செய்திWhatsApp, Messenger மூலம் கப்பம் கோரும் மோசடி – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

WhatsApp, Messenger மூலம் கப்பம் கோரும் மோசடி – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

spot_img

WhatsApp மற்றும் Messenger போன்ற சமூக ஊடகங்கள் ஊடாக தனிநபர்களிடமிருந்து கப்பம் பெறும் சம்பவங்கள் பதிவாகி வருவதாக இலங்கை கணினி அவசரநிலை பதிலளிப்பு மன்றம் தெரிவித்துள்ளது.

தனிநபர்களை ஏமாற்றி, அவர்களிடமிருந்து உணர்வுபூர்வமான அல்லது தனிப்பட்ட காணொளிகளைப் பெற்றுக்கொண்டு, அவற்றை சமூக ஊடக வலைத்தளங்களில் வெளியிடுவதாக அச்சுறுத்தி கப்பம் பெறும் நடவடிக்கைகளில் மோசடிக்காரர்கள் ஈடுபடுவதாக அதன் தகவல் பாதுகாப்புப் பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அறிமுகமற்ற நபர்களால் அனுப்பப்படும் சந்தேகத்திற்கிடமான செய்திகள் அல்லது கோரிக்கைகளுக்கு பதிலளிப்பதைத் தவிர்க்குமாறு அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், இவ்வாறான மோசடியில் யாரேனும் சிக்கியிருந்தால், உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறும் பொறியியலாளர் சாருக தமுனுபொல அறிவுறுத்தியுள்ளார்.

spot_img

Latest articles

கொலம்பியா நிலநடுக்கத்தால் 111 பேர் பலி

கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பதால் ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ உருவாகாது – சஜித்

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பதன் மூலம் தற்போதைய அரசாங்கம் எதிர்பார்க்கும் ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’...

பாடசாலை விடுமுறை காலத்தில் நாடு முழுவதும் விசேட நடவடிக்கை

பாடசாலை விடுமுறை காலத்தில் நாடு முழுவதும் விசேட நடவடிக்கையொன்றை முன்னெடுக்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர். இதன்படி, பாடசாலை விடுமுறை காலத்தில் பயணங்களை...

இலங்கை கடற்பரப்பில் மீன் வளம் குறைவதற்கு எல் நினோ காரணமா? – நாரா விளக்கம்

இலங்கை கடற்பரப்பில் மீன் வளம் குறைந்து வருவதற்கு எல் நினோ நிலைமையே காரணம் என முடிவு செய்வதற்கு இதுவரை...

More like this