Homeஉள்நாட்டு செய்திபாடசாலை விடுமுறை காலத்தில் நாடு முழுவதும் விசேட நடவடிக்கை

பாடசாலை விடுமுறை காலத்தில் நாடு முழுவதும் விசேட நடவடிக்கை

spot_img

பாடசாலை விடுமுறை காலத்தில் நாடு முழுவதும் விசேட நடவடிக்கையொன்றை முன்னெடுக்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

இதன்படி, பாடசாலை விடுமுறை காலத்தில் பயணங்களை மேற்கொள்ளும்போது அதிக வேகத்தில் வாகனம் செலுத்துபவர்கள் மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் வகையில் விசேட சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த விசேட நடவடிக்கைக்காக 10,000 போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.

spot_img

Latest articles

கொலம்பியா நிலநடுக்கத்தால் 111 பேர் பலி

கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பதால் ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ உருவாகாது – சஜித்

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பதன் மூலம் தற்போதைய அரசாங்கம் எதிர்பார்க்கும் ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’...

இலங்கை கடற்பரப்பில் மீன் வளம் குறைவதற்கு எல் நினோ காரணமா? – நாரா விளக்கம்

இலங்கை கடற்பரப்பில் மீன் வளம் குறைந்து வருவதற்கு எல் நினோ நிலைமையே காரணம் என முடிவு செய்வதற்கு இதுவரை...

நீர்கொழும்பு சிறை மோதல் – சொத்து சேதம் ரூ.100 மில்லியனைத் தாண்டியது

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் காரணமாக சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதம் 100 மில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளதாகவும், அது தொடர்பான...

More like this