Homeஉள்நாட்டு செய்திநீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பதால் ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ உருவாகாது – சஜித்

நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பதால் ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ உருவாகாது – சஜித்

spot_img

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பதன் மூலம் தற்போதைய அரசாங்கம் எதிர்பார்க்கும் ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ உருவாகாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சமகி வனிதா பலவேகயவின் ருவன்வெல்ல தொகுதி அமைப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் முக்கியமான பணியாக நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும் நடவடிக்கை மாறியுள்ளதாகவும், இதன் மூலம் பொதுமக்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ஒரே கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் முழு நாட்டையும் நிர்வகிக்கும் திட்டமொன்று உருவாக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதன் காரணமாக ஜனநாயகம் வீழ்ச்சியடைவதுடன், சட்டத்தின் ஆட்சியும் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

Latest articles

கொலம்பியா நிலநடுக்கத்தால் 111 பேர் பலி

கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

பாடசாலை விடுமுறை காலத்தில் நாடு முழுவதும் விசேட நடவடிக்கை

பாடசாலை விடுமுறை காலத்தில் நாடு முழுவதும் விசேட நடவடிக்கையொன்றை முன்னெடுக்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர். இதன்படி, பாடசாலை விடுமுறை காலத்தில் பயணங்களை...

இலங்கை கடற்பரப்பில் மீன் வளம் குறைவதற்கு எல் நினோ காரணமா? – நாரா விளக்கம்

இலங்கை கடற்பரப்பில் மீன் வளம் குறைந்து வருவதற்கு எல் நினோ நிலைமையே காரணம் என முடிவு செய்வதற்கு இதுவரை...

நீர்கொழும்பு சிறை மோதல் – சொத்து சேதம் ரூ.100 மில்லியனைத் தாண்டியது

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் காரணமாக சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதம் 100 மில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளதாகவும், அது தொடர்பான...

More like this