Homeஉள்நாட்டு செய்திநீர் பற்றாக்குறையால் 3 மாவட்டங்களில் 39,000 பேர் பாதிப்பு

நீர் பற்றாக்குறையால் 3 மாவட்டங்களில் 39,000 பேர் பாதிப்பு

spot_img

நீர் பற்றாக்குறை காரணமாக 3 மாவட்டங்களைச் சேர்ந்த 39,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான குடிநீரை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதன் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட உதவிச் செயலாளருமான பிரகீத் தனன்சூரிய தெரிவித்துள்ளார்.

வறட்சியான காலநிலை காரணமாக தற்போது அநுராதபுரம், பொலன்னறுவை, முல்லைத்தீவு, கிளிநொச்சி உள்ளிட்ட பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

Latest articles

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் 23 புதிய அலுவலகங்கள்

அடுத்த ஆண்டு நிறைவடைவதற்குள் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் (CIABOC) 23 புதிய அலுவலகங்களை...

ஈஸ்டர் தாக்குதல் அடுத்த வழக்குத் தீர்ப்பு தயார்

ஈஸ்டர் தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடைய நவுபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக விசாரணை நடைபெற்று வரும் ஈஸ்டர்...

ஜனாதிபதி பதவி இரத்து!

ஜனாதிபதி பதவியை ஒழிப்பது தேசிய மக்கள் சக்தியின் (NPP) கொள்கைப் பிரகடனத்தில் உள்ள விடயம் எனவும், அதற்குத் தேவையான...

விவசாயிகளை மறந்த அரசு – சஜித் குற்றச்சாட்டு

தங்களுக்கு வாக்களித்த விவசாய மக்களை மறந்து, சர்வதேச நாணய நிதியத்தை (IMF) திருப்திப்படுத்துவதற்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்...

More like this