Homeஉள்நாட்டு செய்திஜனாதிபதி பதவி இரத்து!

ஜனாதிபதி பதவி இரத்து!

spot_img

ஜனாதிபதி பதவியை ஒழிப்பது தேசிய மக்கள் சக்தியின் (NPP) கொள்கைப் பிரகடனத்தில் உள்ள விடயம் எனவும், அதற்குத் தேவையான அரசியலமைப்புத் திருத்தம் எதிர்காலத்தில் கொண்டுவரப்படவுள்ளதாகவும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமது அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், சட்டத்தை முறையாக அமுல்படுத்துவதாக மக்களுக்கு உறுதியளித்திருந்ததாகவும், அதற்காகவே அரசியலமைப்பில் தேவையான திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், மோசடிக்காரர்களும் குற்றவாளிகளும் அச்சமடைந்து பதற்றமடைந்துள்ளதாக தெரிவித்த சமந்த வித்யாரத்ன, தமது அரசாங்கத்தின் கீழ் அவர்களுக்கு எந்தவிதமான மன்னிப்பும் கிடைக்காது என்றும் வலியுறுத்தினார்.

spot_img

Latest articles

விவசாயிகளை மறந்த அரசு – சஜித் குற்றச்சாட்டு

தங்களுக்கு வாக்களித்த விவசாய மக்களை மறந்து, சர்வதேச நாணய நிதியத்தை (IMF) திருப்திப்படுத்துவதற்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்...

அரச சேவையில் 72,000 புதிய பணியாளர்கள்

அரச சேவையில் புதிதாக 72,000 பணியாளர்களை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் நலின் ஹேவகே தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் உரிய...

கொலம்பியா நிலநடுக்கத்தால் 111 பேர் பலி

கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பதால் ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ உருவாகாது – சஜித்

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பதன் மூலம் தற்போதைய அரசாங்கம் எதிர்பார்க்கும் ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’...

More like this