Homeஉள்நாட்டு செய்திஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் 23 புதிய அலுவலகங்கள்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் 23 புதிய அலுவலகங்கள்

spot_img

அடுத்த ஆண்டு நிறைவடைவதற்குள் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் (CIABOC) 23 புதிய அலுவலகங்களை நாடு முழுவதும் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பணிப்பாளர் நாயகம், 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாடுகள் மீதான விசாரணைகள் மிகவும் மந்தமான நிலையில் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

விசாரணை நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதுடன், விசாரணை வலையமைப்பை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் நோக்கில் புதிய பிராந்திய அலுவலக கட்டமைப்பை நிறுவ எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

Latest articles

நீர் பற்றாக்குறையால் 3 மாவட்டங்களில் 39,000 பேர் பாதிப்பு

நீர் பற்றாக்குறை காரணமாக 3 மாவட்டங்களைச் சேர்ந்த 39,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம்...

ஈஸ்டர் தாக்குதல் அடுத்த வழக்குத் தீர்ப்பு தயார்

ஈஸ்டர் தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடைய நவுபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக விசாரணை நடைபெற்று வரும் ஈஸ்டர்...

ஜனாதிபதி பதவி இரத்து!

ஜனாதிபதி பதவியை ஒழிப்பது தேசிய மக்கள் சக்தியின் (NPP) கொள்கைப் பிரகடனத்தில் உள்ள விடயம் எனவும், அதற்குத் தேவையான...

விவசாயிகளை மறந்த அரசு – சஜித் குற்றச்சாட்டு

தங்களுக்கு வாக்களித்த விவசாய மக்களை மறந்து, சர்வதேச நாணய நிதியத்தை (IMF) திருப்திப்படுத்துவதற்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்...

More like this