Homeஉள்நாட்டு செய்திதெஹிவளை கைக்குண்டுத் தாக்குதலில் இருவர் பலி

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதலில் இருவர் பலி

spot_img

தெஹிவளை, கௌடான , சிரிசங்கபோ வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீது வீசப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில், 10 மற்றும் 14 வயதுடைய இரு சிறுவர்கள் உயிரிழந்ததுடன், அவர்களது 52 வயதுடைய தந்தை காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (11) அதிகாலை இக்கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

spot_img

Latest articles

இலங்கையில் குழந்தைகளிடையே புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு

கொழும்பு: இலங்கையில் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக சமூக மருத்துவ நிபுணர் வைத்தியர் சுராஜ்...

மஹிந்த-மைத்திரி கால நிலக்கரி கொள்முதலில் ரூ.414 கோடி இழப்பு

கொழும்பு: கடந்த 2009ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையிலான ஏழு வருட காலப்பகுதியில், இலங்கை நிலக்கரி நிறுவனம் நுரைச்சோலை...

துமிந்த திஸாநாயக்க மீது குற்றப்பத்திரிகை

தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி வழக்கில் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! கொழும்பு உயர்...

நிரந்தரமாக சிறைக்கு செல்லும் ஞானசார தேரர்!

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியிருந்த ஜனாதிபதி பொதுமன்னிப்பு சட்டத்திற்கு முரணானது என...

More like this